ஸ்நாக்ஸ்நாவில் எச்சி ஊறும் வெங்காய ரிங்ஸ் பக்கொடா செய்வது எப்படி ?
என்னதான் நாம் மதிய உணவு வயிறு நிறைய சாப்பிட்டாலும் இடையில் சிறிது பசி எடுக்கும் அதற்காக இரவு உணவு வரை நம்மளால் காத்திருக்க முடியாது. அதற்காக மாலை நேரங்களில் சில ஸ்னாக்ஸ் உணவுகளை வெளியே சென்று வாங்கி சாப்பிடுவோம். அந்த வகையில் மாலை நேரம் சாப்பிடக்கூடிய வகையில் ருசியான மற்றும் மொறு