சைவம்சுவையான ஆந்திரா ஸ்பெஷல் ஓட்ஸ் பெசரட்டு தோசை செஞ்சி பாருங்க!
பெசரட்டு ஆந்திரா தோசை என்று மிகவும் பிரபலமானது, உண்மையில் ஆந்திராவில் இருந்து பிரபலமான பல உணவுகள் பலருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இதையும் படியுங்கள்