அசைவம்மட்டி – கத்தரிக்காய் தொக்கு ஒரு முறை இப்படி சுவைத்து விட்டால், இதே வேண்டும் என்று அடம் பிடிப்பீப்பார்கள்!
சிப்பி (மட்டி) - கத்தரிக்காய் தொக்கு , மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும். சிப்பிகளை ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும். சிப்பியை திறந்தால் நன்றாக வெந்த மட்டி கிடைக்கும்.