சைவம்தமிழரின் பாரம்பரிய பச்சை புளி ரசம் செய்வது எப்படி ?
நாம் எதற்காக சாப்பாட்டின் இறுதி பகுதியில் ரசம் ஊற்றி சாப்பிடுகிறோம் என்று தெரியுமா ? அதுவும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் வீடுகளில் ரசம் வைப்பது எதற்காக தெரியுமா ? சொல்கிறேன் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை நாம் சாப்பிட