
நம்ம நிறைய பக்கோடா சாப்பிட்டு இருப்போம். பக்கோடா எல்லாமே கடலை மாவுல தான் பண்ணி இருக்கோம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற பக்கோடா பெங்காலி ஸ்டைல்ல அரிசி பருப்பு எல்லாம் சேர்ந்து வீட்ல சூப்பரா அரைச்சு செய்யப்போற ஒரு பக்கோடா. இந்த பக்கோடா ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த பக்கோடா தான் நம்ம எ

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான குழம்பு வகைகள் திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருக்கிறீர்களா ? அப்பொழுது புதுமையாக இந்த பக்கோடா குழம்பு செய்து பாருங்கள். மேலும் நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளுக்கு சாம்பார் மட்டும் வைத்து சாப்பிட்டு போர் அடித