சைவம்காரசாரமான பன்னீர் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பனீர் புர்ஜி தோசை வழக்கம் போல் இல்லாமல் மிக வேறுபட்ட சுவையை கொண்டிருக்கும். இந்த உணவை செய்து உண்டு மகிழுங்கள். ஒரே மாதிரி பனீர் சமைப்பதை விட்டுவிட்டு கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு பனீர் புர்ஜி தோசை செய்து பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு இது மிகவும் ருசிய