இனிப்பு பொருள்தித்திக்கும் சுவையில் பன்னீர் பால் கொழுக்கட்டை இப்படி வீட்டிலயே செய்து பாருங்கள்! அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!
பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இவை பாரம்பரி