ஸ்நாக்ஸ்மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பானி பூரி இப்படி வீட்டிலே செய்து பாருங்க!
பானி பூரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்னாக்ஸ் என்றால் அது வடநாட்டு ஸ்டைலில் செய்யப்படும் இந்த பானி பூரி தான். ஆனால் அதை சாப்பிட கடைகளுக்கு தான் அடிக்கடி போகவேண்டும். இனி அந்த கவலை வேண்டாம் வீட்டிலேயே வடநாட