உடல்நலம்ஆழ்ந்த நித்திரை பெற வெங்காயம் சாப்பிடுங்கள்!
தமிழர்களின் ஆதிகால உணவுப்பட்டியலில் வெங்காயத்துக்கு முதலிடம் உண்டு. காரணம் என்னவென்றால் உணவுப்பொருளான வெங்காயத்தில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு வழிவழியாய் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். `உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கு வெங்காயத்தை நல்ல உதாரணமாகச