சைவம்சுவையான பச்சை பட்டாணி பராத்தா செய்வது எப்படி ?
இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான பச்சை பட்டாணி பராத்தா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கமாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் டிபன் செய்யாமல் இது போன்று ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த