சைவம்காலை டிபனுக்கு பருப்பு வடை இப்படி செய்யுங்கள்! டீக்கடை பருப்பு வடை ரகசியம் இதுதான்!
டீ கடைகளில் வாங்கி சாப்பிடப்படும் வடை தனி டெஸ்ட் தான் ஆனால் நாம்பளும் வீட்டில் அந்த பருப்பு வடை செய்திருபோம் ஆனால் அந்த டெஸ்ட் வராது அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பருப்பு தான். இனி கவலையே வேண்டாம் டீ கடை டேஸ்டில் வடை எப்படி செய்வதென்று பர்ப்பபோம். காலை டிபனுக்கு இந்த பருப்பு