இனிப்பு பொருள்தித்திக்கும் சேமியா பாயசம் செய்வது எப்படி ?
நாம் நம் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் சாப்பாடுன்று எடுத்து கொண்டால் கண்டிப்பாக இனிப்பு சேர்த்து கொள்ளுவோம். அதிலும் இனிப்புக்காக நாம் சேர்த்துக கொள்ளும் இனிப்பு என்றால் பாயசம் தான். பாயாசங்கள் பல வகைகளில் செய்வார்கள். ஆனால் பாரம்பரிய காலத்தில் இருந்து நம் உணவு