சட்னிஇட்லி, தோசைக்கு கிராமத்து ஸ்டைல் பீர்க்கங்காய் கடையல் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
இன்று நாம் கிராமத்து பக்கங்களில் வைக்கப்படும் ஒரு சுவையான பீர்க்கங்காய் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கமாக காலை, இரவு டிபன் உணவுகளான இட்லி, தோசை சப்பாத்தி போன்ற ரெசிபிகளுக்கு ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற இந்த இரு வகை சட்னி வகைகளை மட்டும் ம