அசைவம்அடுத்தமுறை நாட்டு கோழி வாங்கி மதுரை ஸ்டைல் மிளகு வறுவல் இப்படி செய்யுங்கள்!
பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் உடலுக்கு நல்லது எனவே முடிந்தவரை பிராய்லர் வாங்கி சமைப்பதைத் தவிர்க்கவும். நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள் அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து சுவைக்க அட்டகாசமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் இந்த ரெசிபியை உங