அசைவம்பெப்பர் சில்லி சிக்கன் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகிவிடும்!
சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் பிரைடு ரைஸ், பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவுகளில் அதிக அளவில் விற்பனையாகும்