சைவம்காரசாரமான மிளகு குழம்பு செய்வது எப்படி ?
இன்று நாம் காரசாரமான மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் பொதுவாகவே வீட்டில் அனைத்து காய்கறிகளும் இருக்கும் போதே மறுநாள் என்று எந்த உணவு சமைப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கி போவோம். ஆனால் வீட்டில் காய்கறிகள் இல்லை என்ற சூழ்நிலை வரும் பொழுது அப்போது இந்த காரசாரமான மிள