சட்னிஇட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அஹா என்ன சுவை!
அருமையான ஆரோக்கியமான பிரண்டை சட்னி இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கு டேஸ்ட்டியாக இருக்கும்.பிரண்டை மூலிகையாக பயன் படுத்தப்படுகிறது. இது சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஒரு மூலிகையாக இருக்கக