ஸ்நாக்ஸ்சுவையான கடலைப்பருப்பு வெல்லம் போளி செஞ்சி பாருங்க!
எவ்வளவுதான் இனிப்பு வகைகள் இருந்தாலும் இந்த போளிக்கு இணையாக முடியுமா. மிகவும் குறுகிய நேரத்தில் சுவையான போளி தயார் செய்து உங்கள் குடும்பத்தினரை ஆச்சரியப்பட வைக்கலாம். அதே நேரத்தில் கொடுக்கக் கூடிய பொருட்களும் மிகவும் குறைவானது தான் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகும் அப்படி உங்களுக