உடல்நலம்நெஞ்சுச்சளி முதல் மாரடைப்பு வரை சரிசெய்யும் இயற்கை மருந்து பூண்டுப்பால்!
`உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. சித்த மருத்துவத்தில் உணவுப் பழக்கம் மூலம் பல்வேறு நோய்கள் சரிசெய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலில் வேக வைத்த வெள்ளைப்பூண்டுடன் சிறிது மிளகுத்தூளும், சிறிது மஞ்சள்தூளும் சேர்த்துக் கடைந்து குடித்து வருவதன்மூலம