சைவம்சுவையான பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி ?
இன்று நாம் தயிர்சாதம், பால் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பூண்டு உருளைக்கிழங்கு வறுவல் பற்றி தான் பார்க்க போகாறோம். பொதுவாக வீட்டில் கூட்டு, பொரியல் என எது செய்தாலும் குழந்தைகள் ஆக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் வெறுத்து ஒதுக்காமல் சாப