ஸ்நாக்ஸ்90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?
இன்றைய காலகட்டங்களில் உள்ள இந்த 2k கிட்ஸ் என்பவர்கள் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு போக சொன்னால் கூட வெறுப்புடன் சண்டை போடுவார்கள். ஆனால் 90s கிட்ஸ் என்பவர்கள் அவர்கள் சிறுவயதில் இருக்கும் பொழுது கடைக்கு போக சொன்னால் அம்மா சொன்ன பொருளை வாங்கிக் கொண்டு மீதி இருக்கும் 50 பைசா சில்