சைவம்பொரித்த உருளை கிழங்கு கிரேவி செய்வது எப்படி ?
இன்றைக்கு வழக்கம்போல் சப்பாத்தி பூரிக்கு தொட்டு சாப்பிட உருளைக்கிழங்கு வைத்து குருமா செய்யாமல் அதற்கு பதிலாக முதலில் உருளைக்கிழங்கை பொரித்து எடுத்து பின்பு அதனை வைத்து கிரேவி செய்து பார்க்க போகிறோம் இதன் சுவை அசத்தலாக இருக்கும். இதை நீங்கள் இட்லி தோசை என எதனுடன் வேண்டுமானாலும் வை