ஸ்நாக்ஸ்சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்ப்லேட்!
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீரங்களா? அப்போ இந்த ரெசிபியை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்பார்கள். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணுங்க.