சைவம்காரசாரமான உருளைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி ?
இன்று நாம் உருளைக்கிழங்கை வைத்து மொறு மொறுப்பு தன்மையுடன் மாலை நேரங்களில் டீ காபியுடன் வைத்து சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் இது போன்று உருளைக்கிழங்கு பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து பரிமாறினால் மிக