அசைவம்காரசாரமான ஆந்திரா இறால் குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!!
பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால் இந்த வார கடைசியில் இறாலைக் கொண்டு ஆந்திரா ஸ்டைல் குழம்பு இப்படி செய்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். ஏனென்றால் இந்த குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் சா