அசைவம்காரசாரமான ருசியில் இறால் சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சாதமும் காலியாகும்!!!
மதியம் சாதத்திற்கு ஏற்ற இறால் சாதம் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சாதம் செய்து சிக்கன் கிரேவி போன்று சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்