சைவம்சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி ?
பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் வழக்கமான முறையில் டிபன் உணவை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும். ஆகையால் இன்று ஒரு டிபன் உணவை ஒரு புது வித