சட்னிஇட்லி தோசைக்கு இனி புளிச்ச கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
சாதாரண சாதத்துடன், இட்லி சாப்பாத்தி தொட்டுக்கொள்ள அல்லது ஊறுகாயாக பரிமாறுவதற்கு கோங்குரா சட்னி சரியானவை. குறைந்த தீயில் சமைப்பது நல்லது. இந்த சட்னியை வார்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்.. அற்புதமான சுலபமான சட்னி இதோ உங்களுக்காக. சுடச்சுட இட்லி அல்லது சா