சைவம்காலை டிபனாக ஒரு தரம் மென்மையான ராகி ஆப்பம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! யார் வேண்டானு சொலாலுவாங்க!
ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு காலை உணவாக ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் இப்பொழுது யாரும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது