சைவம்நாவில் எச்சி ஊறும் ராகி பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி ?
இன்று நாம் மாலை நேரம் ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கும் சாமி கும்பிடும் போது சாமிக்கு பிரசாதமாகவும் வைக்கக்கூடிய வகையில் ஒரு கொழுக்கட்டை ரெசிப்பி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று நாம் ராகி பிடி கொழுக்கட்டை தான் செய்து பார்க்கப் போறோம் இது ஸ்னாக்ஸாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த