ஸ்நாக்ஸ்அட்டகாசமான சுவையில் ராஜ்மா கட்லெட் இப்படி செய்து பாருங்க!
குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த ஹெல்தியான ராஜ்மா கட்லெட் செய்து பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள் ஏனென்றால் இந்த ராஜ்மா கட்லெட் அட்டகாசமான சுவையில் மொறு மொறுனு இருக்கும். கட்லெட் என்றாலே இப்