ஸ்வீட்ஸ்சுவையான ரசகுல்லா இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும் சுவையில் இருக்கும்!
குழந்தைகளுக்கு ஸ்வீட் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ சட்டுனு ரசகுல்லா செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. கடைகளில் வாங்கும் ரசகுல்லா விட வீட்டிலேயே அதைவிட சுவையாகவும் செய்து விடலாம். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை