சைவம்மொறு மொறுனு ரவா தோசை செய்வது எப்படி ?
நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ரவா ரவா தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ரவா தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ரவா தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம்