சைவம்காலை உணவுக்கு ருசியான கேரளா ரவை பலா புட்டு இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ரவை பழ புட்டு ரவை வைத்து நாம் இட்லி சுட்டு பார்த்திருப்போம் உப்புமா, கிச்சடி கூட செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த ரவா பழ புட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், உங்களுக்கே அடிக்கடி சாப்பி