சைவம்ருசியான சிவப்பரிசி ஆப்பம் ஈஸியாக வீட்டில் இப்படி செய்து பாருங்க! ஆப்ப சோடா எதுவும் சேர்காமலே செய்யலாம்!
இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது.. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அ