அழகுவெயிலினால் கருத்த மற்றும் கண்களில் உள்ள கருவளையம் போக வேண்டுமா ? அப்படினால் இதை செய்யுங்கள்…
வெயில் காலங்களில் வெயில் நேரத்தில் வெளியில் அதிகமாக பயம் செய்வதன் காரணமாக உங்கள் முகம் கருமையாக மாறிவிட்டதா ? கண்களை சுற்றி கருவளையம் அதிகமாக உள்ளதா ? இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு உள்ளதா அப்படி என்றால் வெறும் ஓரே வாரத்தில் இதை சரி செய்யலாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிம