ஸ்வீட்ஸ்தித்திக்கும் சுவையில் அரிசி ஹல்வா இப்படி செய்து பாருங்க! வாயில் வயித்தவுடன் கரையும்!
தித்திக்கும் சுவையில் அருமையான அரிசி ஹல்வா இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி வீட்டிலே எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த