ஸ்நாக்ஸ்ரோட்டு ஒர கடை ஸ்டைலில் காளான் செய்வது எப்படி ?
நாம் நான் என்னதான் மதிய உணவு வயிறு நிறைய சாப்பாடு சாப்பிட்டாலும் மாலை நேரம் ஆனால் போதும் நமக்கு சிறிது பசி எடுக்கும். அப்போது ரோட்டு ஒரமாக இருக்கும் கடைகளில் விற்கும் சில உணவு பொருட்களை ஸ்நாக்ஸ் போல் வாங்கி சாப்பிடுவதை நாம் வெகு நாட்களாவே வழக்கமாக வைத்திருப்போம். ஒவ்வொரு மாநிலத்த