சட்னிருசியான மைசூர் ரோட்டு கடை சட்னி இப்படி செய்து பாருங்க 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
இன்று நாம் இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் ஒரு சட்னி ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று மைசூர் ரோட்டு கடை சட்னி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த சட்னியை வெறும் ஐந்து நிமிடத்தில் எளிதாகவும் வேகமாகவும் செய்து விடலாம் எந்த பொருட்களையும் நாம் கடாயி