சைவம்ரோட்டு ஓரம் இட்லி கடையின் சுவையான சாம்பார் செய்வது எப்படி ?
என்ன தான் நாம் பெரிய உணவு உங்களுக்கு சென்று காலை, இரவு என டிபன் சாப்பிட்டாலும். ரோடு ஓரமாக இருக்கும் கடைகளில் விற்கப்படும் சாம்பாரின் சுவைக்கு எந்த பெரிய உணவகங்களின் சாம்பாரும் ஈடு கொடுக்க முடியாது. இது போன்ற ரோட்டு கடைகளில் செய்யப்படும் சாம்பார்களில் காய்கறி கூட அவ்வளவாக சேர்க்க