சைவம்ஹோட்டல் ருசியில் ருமாலி ரொட்டி இப்படி ஒரு முறை வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!!
எப்பொழுதும் ஒரே மரியானா ரொட்டி செய்யாமல் இது போன்று வித்தியாசமாக ருமாலி ரொட்டி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரொட்டி செய்து அதனுடன் சன்ன மசாலா வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இ