சைவம்சுவையான சேமியா கார பொங்கல் செய்வது எப்படி ?
நீங்கள் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடுவதற்கு வழக்கம் போல் இட்லி தோசை என்ன செய்வதற்கு பதில் இது போன்று சுவையான சேமியா கார பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள