ஸ்நாக்ஸ்தித்திக்கும் சுவையில் சத்துமாவு பர்பி செய்வது எப்படி ?
இன்று நாம் மாலை நேரங்களில் அல்லது குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து விட அவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் இன்று தித்திக்கும் சுவையுடன் கூடிய சத்துமாவு பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு