உடல்நலம்சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை தீர்க்கும் அற்புத பூக்கள்!
மல்லிகைப்பூ, மருதாணி, தாமரைப்பூ என பல்வேறுவிதமான பூக்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம். செம்பருத்தி, ஆவாரம்பூ ரத்த அழுத்தம், படபடப்பு உள்ளிட்ட இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு செம்பருத்திப்ப