சைவம்ருசியான செட் தோசை இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 தோசை சாப்பிடுவாங்க!
ஹோட்டல்களில் கிடைக்கும் செட் தோசை வீட்டில் கிடைத்தால் யார் தான் வேண்டாம்ன்னு சொல்லுவாங்க. எப்போதும் காலையில் ஒரே மாதிரியான சுவையில் செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் செட் தோசைய