உடல்நலம்செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பழங்கள் என முக்கனிகளை குறித்து நம் முன்னோர்கள் பாரம்பரியமாக சொல்லிக் கொடுத்து கொண்டே தான் வந்தனர் அதாவது மா, பலா, வாழை இதில் இன்று வாழைப்பழத்தின் மகத்துவத்தை பற்றி காண்போம். வாழைப்பழங்களில் பல வகைகள் உண்டு பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், ப