அசைவம்அபாரமான ருசியில் சிக்கன் சிந்தாமணி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் இதன் ருசியே தனி தான்!
சிந்தாமணி சிக்கன் என்றாலே கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி,