உடல்நலம்மன அழுத்தம் போக்கி நல்ல உறக்கம் தரும் சாதரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!
`மதுர… மரிக்கொழுந்து வாசம்…' -இப்படியொரு திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பாடலுக்கேற்ற மாதிரி மதுரை மரிக்கொழுந்துக்கென்று சிறப்பு உண்டு. முன்பெல்லாம் பூக்கடைகளில் மரிக்கொழுந்து மாலை என்று கேட்டால் கிடைக்கும். இன்றைக்கு பூக்களின் நடுவே மரிக்கொழுந்து இலைகளை வைத்துக் கட்டிக் கொ