ஸ்நாக்ஸ்சூட சூட சுவையான முட்டை குழி பணியாரம் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க!
சுவையான முட்டை பணியாரத்தை இப்படி செய்து பாருங்கள். பணியாரம் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஒரு ஸ்னாக்ஸ் வகையாக இருக்கிறது. பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் மீதமான இட்லி தோசை மாவை வைத்து தான் குழிப்பணியாரம் செய்வோம். குழந்தைகள் மட்டுமல்லாமல் இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் மினி