சைவம்என்ன கூட்டு பொரியல் செய்வது யோசனையா ? ருசியான புடலங்காய் மசாலா இப்படி செய்து பாருங்க!
இந்த புடலங்காய் மசாலா 10 நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். அதுவும் புடலங்காயை தோல் சீவி வெட்டி வேகவைத்து செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் தான் எடுக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த காய் சுவையாக செய்து ஒரு முறை ருசித்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது